பெற்றோர்களே அவதானம்: குழந்தைகளுடன் கட்டில் தூங்குபவர்களா நீங்கள்…? கட்டாயம் படியுங்கள்…

தாய்மார்கள் தம் குழந்தையை தங்களுடன் ஒரே கட்டிலில் படுக்க வைத்து தூங்கச் செய்வது ஆபத்து என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. சில இளம் பெற்றோர் குழந்தையை ஒரு கணமும் பிரியக் கூடாது என்று தங்கள் அருகில் எப்போதும் படுக்க வைத்துக் கொள்வார்கள். இது தவறு. பச்சிளம் குழந்தைக்கு இதனால் ஆபத்து. கட்டிலில் படுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் எதிர்பாராத பிரச்னைகளில் சிக்கியும், விபத்துக்கு உள்ளாகியும் மரணிக்கின்றன என்கிறது அந்த ஆய்வு. குழந்தைக்கென்று தயாரிக்கப்பட்ட தொட்டில் அல்லது பெற்றோரின் படுக்கையின் … Continue reading பெற்றோர்களே அவதானம்: குழந்தைகளுடன் கட்டில் தூங்குபவர்களா நீங்கள்…? கட்டாயம் படியுங்கள்…